ஓலைப்பாம்பு
ஒரு பாம்பு இனம்
ஓலைப்பாம்பு | |
---|---|
ஓலைப்பாம்பு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுகொமேட்டா
|
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. டேனியோலாடசு
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் டேனியோலாடசு (ஜெர்டன், 1853) | |
ஓலைப்பாம்பு பரம்பல் |
ஓலைப்பாம்பு[1] (Oligodon taeniolatus) என்பது ஆசியாவில் காணப்படும் ஒரு நஞ்சற்ற பாம்பு இனமாகும்.
"ஒரு பாம்பை அடித்தால் ஒன்பது பாம்பு வரும்" என்பது இப்பாம்பைப்பற்றிய சொலவடையாக தமிழகத்தில் சொல்லப்படுகிறது.
ஏனெனில் இது கூட்டமாக வாழக்கூடிய பாம்பு வகையாகும். எனவே அப்படி கூறப்படுகிறது.
பரவல்
தொகுஓலைப்பாம்பு இந்தியா, பாக்கித்தான், இலங்கை, தென் துர்க்மெனிஸ்தான், கிழக்கு ஈரான், ஆப்கானித்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "நல்ல பாம்பு 4: விரியன் அல்ல, வரியன் :". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-10-16.
- Bauer, A.M. 2003 On the status of the name Oligodon taeniolatus (Jerdon, 1853) and its long-ignored senior synonym and secondary homonym, Oligodon taeniolatus (Daudin, 1803). Hamadryad 27: 205–213.
- Boulenger, George A. 1890 The Fauna of British India, Including Ceylon and Burma. Reptilia and Batrachia. Taylor & Francis, London, xviii, 541 pp.
- Dotsenko I B 1984 Morphological characters and ecological peculiarities of Oligodon taeniolatus (Serpentes, Colubridae). Vestnik Zoologii 1984 (4): 23-26
- Jerdon,T.C. 1853 Catalogue of the Reptiles inhabiting the Peninsula of India. Part 2. J. Asiat. Soc. Bengal xxii: 522-534 [1853]
- Wall, Frank 1921 Ophidia Taprobanica or the Snakes of Ceylon. Colombo Mus. (H. R. Cottle, govt. printer), Colombo. xxii, 581 pages
வெளி இணைப்புகள்
தொகு- http://members.fortunecity.com/ukp001/naja/colubridae/oligodon_taeniolatus.htm பரணிடப்பட்டது 2008-09-21 at the வந்தவழி இயந்திரம்
- Oligodon taeniolatus
- http://itgmv1.fzk.de/www/itg/uetz/herp/photos/Oligodon_taeniolatus.jpg[தொடர்பிழந்த இணைப்பு]
- http://itgmv1.fzk.de/www/itg/uetz/herp/photos/Oligodon_taeniolatus2.jpg[தொடர்பிழந்த இணைப்பு]
- http://itgmv1.fzk.de/www/itg/uetz/herp/photos/Oligodon_taeniolatus3.jpg[தொடர்பிழந்த இணைப்பு]
- http://itgmv1.fzk.de/www/itg/uetz/herp/photos/Oligodon_taeniolatus4.jpg[தொடர்பிழந்த இணைப்பு]
- http://itgmv1.fzk.de/www/itg/uetz/herp/photos/Oligodon_taeniolatus5.jpg[தொடர்பிழந்த இணைப்பு]
- http://reptile-database.reptarium.cz/species?genus=Oligodon&species=taeniolatus
- http://www.indiansnakes.org/content/russells-kukri