ஓலை வீடு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஓலை வீடு என்பது ஓலைகளால் சுவர்களும் கூரையும் அமைக்கப்பட்ட வீடு ஆகும். இலங்கை இந்தியா போன்ற காலநிலை உள்ள நாடுகளில் இந்த வீடுகள் பொதுவாக கட்டப்படுகின்றன. பொருளாதார வசதி குறைந்தவர்கள் இதனைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள்.