அல்ஹோன் அல்லது அல்கோன் (உருசியம்: Ольхо́н, ஆங்கில மொழி: Olkhon) என்பது உலகின் நான்காவது பெரிய ஏரிசூழ் தீவு ஆகும். இது சைபீரியாவின் கிழக்கில் பைக்கால் ஏரியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 730 சதுர கிலோமீட்டர்கள். இத்தீவின் பெரும்பகுதி காடுகளால் சூழப்பட்டுள்ளது எனினும் இங்கு மழைப்பொழிவு குறைவாக உள்ளது (ஆண்டுக்கு 240 மிமீ).[1]

அல்ஹோன்
தென்கிழக்கு அல்ஹோன்
புவியியல்
அமைவிடம்பைக்கால் ஏரி
பரப்பளவு730 km2 (280 sq mi)
உயர்ந்த புள்ளிசீமா மலை
நிர்வாகம்
மாவட்டம்சைபீரியா
ஓப்லஸ்துஇர்கூத்ஸ்க் ஓப்லஸ்து
மக்கள்
மக்கள்தொகை1,500
இனக்குழுக்கள்புர்யாத்

சான்றுகள்

தொகு
  1. "Olkhon island". irkutsk.org. பார்க்கப்பட்ட நாள் 2006-10-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்க்கான்&oldid=2064350" இலிருந்து மீள்விக்கப்பட்டது