ஓ21
ஓ21 (ஆங்கில மொழி: 021) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த பாக்கிஸ்தான் நாட்டு உளவு திரில்லர் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜாமி மற்றும் சும்மர் நிக்ஸ் என்பவர்கள் இயக்க, ஷான், ஷாமூன் அப்பாஸி, ஆமினா ஷேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
ஓ21 | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஜாமி சும்மர் நிக்ஸ் (இணை இயக்கம்) |
கதை |
|
நடிப்பு |
|
வெளியீடு | அக்டோபர் 6, 2014 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | பாக்கிஸ்தான் |
மொழி | உருது[1] |
ஆக்கச்செலவு | 100 மில்லியன் |
மொத்த வருவாய் | 62.1 மில்லியன் [2] |
மேற்கோள்கள் தொகு
- ↑ OPERATION 021 - BBFC. BBFC.
- ↑ "Operation 021 At BocOffice". http://www.boxofficeasia.net/2014/10/28/operation-021-boxoffice-report/. பார்த்த நாள்: 24 October 2014.