ஓ சங்-ஜீன் (ஆங்கில மொழி: Oh Sang-jin, 오상진) (பிறப்பு: பெப்ரவரி 15, 1980) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் செய்தி வாசிப்பாளர் ஆவார்.

ஓ சங்-ஜீன்
பிறப்புபெப்ரவரி 15, 1980 (1980-02-15) (அகவை 44)
உல்சன்
தென் கொரியா
பணிநடிகர்
செய்தி வாசிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2006-இன்று வரை

தொழில்

தொகு

அவர் 2006 இல் எம்பிசி தொலைக்காட்சியில் இணைந்தார், மேலும் அந்த வலைப்பின்னல் நிறுவனத்தில் மிகவும் பிரபலமான செய்தி தொகுப்பாளர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவரானார்.[1]இவர் 2013 ஆம் ஆண்டு மை லவ் ஃப்ரம் த ஸ்டார் என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் நடிகராக அறிமுகமானார், அதை தொடர்ந்து சுவீடன் லாண்ட்ரி (2014) மற்றும் தி பேமிலி இஸ் கம்மிங் (2015) போன்ற தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துள்ளார்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Kim, Tong-hyung (26 February 2013). "Midweek roundup, In case you missed it: Star anchor leaves MBC". The Korea Times. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.
  2. Ghim, Sora (29 October 2014). "Oh Sang Jin To Comeback With A Drama". BNTNews. பார்க்கப்பட்ட நாள் 2015-03-28.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓ_சங்-ஜீன்&oldid=3865821" இலிருந்து மீள்விக்கப்பட்டது