மை லவ் ஃப்ரம் த ஸ்டார்

மை லவ் ஃப்ரம் த ஸ்டார் (My Love from the Star) என்பது தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஜாங் டே யூ மற்றும் லீ டாங்-யோன் என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்த தொடரில் கதாநாயகியாக ஜூன் ஜி-ஹியான் மற்றும் கதாநாயகனாக கிம் சூகியுன் நடித்துள்ளனர். இவர்களுடன் பார்க் ஹே-ஜீன் மற்றும் யூ இன்-நா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.[1][2]

மை லவ் ஃப்ரம் த ஸ்டார்
வகைகாதல்
நகைச்சுவை
நாடகம்
எழுத்துபார்க் ஜி-ஐன்
இயக்கம்ஜாங் டே யூ
நடிப்புகிம் சூ-ஹியான்
கிம் சூகியுன்
பார்க் ஹே-ஜீன்
யூ இன்-நா
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்21
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்கொரியா
படவி அமைப்புபல ஒளிப்படக் கருவிகள்
ஓட்டம்70 நிமிடங்கள்
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்திசம்பர் 18, 2013 (2013-12-18) –
27 பெப்ரவரி 2014 (2014-02-27)
வெளியிணைப்புகள்
இணையதளம்

தமிழில்

தொகு

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 30 ஜூலை 2015ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.[3]

கதைச்சுருக்கம்

தொகு

இந்தத் தொடர் 400 வருடங்களாக பூமியில் வசிக்கும் வேற்றுகிரகவாசிக்கும் புகழ்பெற்ற 18 வயசு நடிகைக்கும் ஏற்படும் புதுமையான காதலை விபரிக்கின்றது.

நடிகர்கள்

தொகு

சர்வதேச அளவில் ஒளிபரப்பு

தொகு
நாடு சேனல்
  புரூணை ஒன் டிவி ஆசியா
  சிங்கப்பூர் ஒன் டிவி ஆசியா, மீடியாகார்ப் சேனல் யு
  மலேசியா ஒன் டிவி ஆசியா
8 டிவி
  இந்தோனேசியா ஒன் டிவி ஆசியா
  ஆங்காங் டிவிபி டிராமா 1
  சப்பான்
  மியான்மர் மியான்மார் தொலைக்காட்சி
  பிலிப்பீன்சு GMA நெட்வொர்க்
  சீனக் குடியரசு சீனா தொலைக்காட்சி
  தாய்லாந்து சேனல் 7
  வியட்நாம் HTV3
  கம்போடியா Hangmeas HD TV
  தமிழ்நாடு புதுயுகம் தொலைக்காட்சி
  இலங்கை சிரச தொலைக்காட்சி
  இசுரேல் விவா பிளாட்டினா
  உருமேனியா ஐபோரியா டிவி
  ஈராக்கிய குர்திஸ்தான் வார் டிவி
  ஐக்கிய அமெரிக்கா
  பிரேசில்
  கசக்கஸ்தான் NTK

மேற்கோள்கள்

தொகு
  1. "புதுயுகம் – மை லவ் ஃப்ரம் த ஸ்டார் – காதல் தொடர்". screen4tv.com. Archived from the original on 2015-07-30. {{cite web}}: Italic or bold markup not allowed in: |website= (help)
  2. "400 வருட வேற்றுக்கிரகவாசியை காதலிக்கும் 18 வயசு பெண்!... இது கொரியன் சீரியல்". tamil.filmibeat.com. {{cite web}}: Italic or bold markup not allowed in: |website= (help)
  3. "மை லவ் ஃப்ரம் த ஸ்டார் புதிய தொடர்". cinema.dinamalar.com. {{cite web}}: Italic or bold markup not allowed in: |website= (help)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மை_லவ்_ஃப்ரம்_த_ஸ்டார்&oldid=3712706" இலிருந்து மீள்விக்கப்பட்டது