கே-தொடர்கள்

கே-தொடர்கள் இது தென் கொரியாநாட்டுத் தொடர்களை தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மே 12, 2014ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:00க்கு ஒளிபரப்பாகின்றது.[1][2][3][4]

கே-தொடர்கள்
K-series
வகைஅதிரடி
காதல்
திரில்லர்
நாடகம்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஒளிபரப்பு
அலைவரிசைபுதுயுகம் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்12 மே 2014 (2014-05-12) –
இன்று வரை

ஒளிபரப்பாகும் தொடர்கள்

தொகு
நாடகங்கள் ஒளிபரப்பப்பட்டது மேற்கோள்கள்
பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ் 12 மே 2014 (2014-05-12) - 30 சூன் 2014 (2014-06-30)
தி கிரேட்டஸ்ட் லவ் 1 சூலை 2014 (2014-07-01) - 30 சூலை 2014 (2014-07-30) [5]
ஐரிஸ் (தொலைக்காட்சி தொடர்) 31 சூலை 2014 (2014-07-31) - 9 செப்டம்பர் 2014 (2014-09-09)
13 சூலை 2015 (2015-07-13) - 4 செப்டம்பர் 2015 (2015-09-04)
பிளேஃபுல் கிஸ் 10 செப்டம்பர் 2014 (2014-09-10) - 13 அக்டோபர் 2014 (2014-10-13) [6][7]
காபி பிரின்ஸ் 14 அக்டோபர் 2014 (2014-10-14) - 14 நவம்பர் 2014 (2014-11-14)
17 நவம்பர் 2014 (2014-11-17) - 19 நவம்பர் 2014 (2014-11-19)
[8]
பாஸ்தா 20 நவம்பர் 2014 (2014-11-20) - 2 சனவரி 2015 (2015-01-02)
யூ ஆர் பியூட்டிஃபுல் 5 சனவரி 2015 (2015-01-05) - 10 பெப்ரவரி 2015 (2015-02-10)
2 நவம்பர் 2015 (2015-11-02) - Present
வாரிசுகள் 15 பெப்ரவரி 2015 (2015-02-15) - 21 மார்ச்சு 2015 (2015-03-21)
மாஸ்டர்ஸ் சன் 23 மார்ச்சு 2015 (2015-03-23) - 1 மே 2015 (2015-05-01) [9]
டு த பியூட்டிஃபுல் யூ 4 மே 2015 (2015-05-04) - 10 சூன் 2015 (2015-06-10)
சீக்ரட் கார்டன் 11 சூன் 2015 (2015-06-11) - 29 சூலை 2015 (2015-07-29)
மை லவ் ஃப்ரம் த ஸ்டார் 30 சூலை 2015 (2015-07-30) - 4 செப்டம்பர் 2015 (2015-09-04)
7 செப்டம்பர் 2015 (2015-09-07) - 15 செப்டம்பர் 2015 (2015-09-15)
[10]
மூண் எம்ப்ரசிங் தி சன் 16 செப்டம்பர் 2015 (2015-09-16) - 30 அக்டோபர் 2015 (2015-10-30)

மேற்கோள்கள்

தொகு
  1. "Korean Drama in Puthuyugam TV". www.indiantelevision.com. http://www.indiantelevision.com/television/tv-channels/regional/puthu-yugam-goes-korean-network-launches-mobile-apps-140628. 
  2. "100 crore budget series on Puthuyugam TV". timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/A-100-crore-budget-series-on-Puthu-Yugam/articleshow/39223248.cms. 
  3. "Next K-Series on Puthuyugam TV". dreamdth.com இம் மூலத்தில் இருந்து 2015-05-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150518065632/http://dreamdth.com/Thread-News-Puthuyugam-s-next-on-the-most-popular-K-Series-is-%E2%80%98PASTA%E2%80%99. 
  4. "korean-serials-the-Tamil". www.thehindu.com. http://www.thehindu.com/news/cities/chennai/korean-serials-the-tamil-way/article6555813.ece. 
  5. "A 100-crore budget series on Puthu Yugam". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-08-04.
  6. "Next K-Series is Playful Kiss". timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/Playful-kiss-on-Puthu-Yugam/articleshow/42097770.cms. 
  7. "Playful Kiss in Tamil". filmibeat.com. http://tamil.filmibeat.com/television/playfull-kiss-another-korean-serial-tamil-030683.html. 
  8. "Next K-Series is Pasta". timesofindia.indiatimes.com. http://timesofindia.indiatimes.com/tv/news/tamil/Next-in-the-K-series-is-Pasta/articleshow/45248750.cms. 
  9. "Next K-Series is Master Sun". filmibeat.com. http://tamil.filmibeat.com/television/korean-serial-the-masters-sun-on-puthuyugam-033591.html. 
  10. "400 வருட வேற்றுக்கிரகவாசியை காதலிக்கும் 18 வயசு பெண்!... இது கொரியன் சீரியல்". tamil.filmibeat.com'.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே-தொடர்கள்&oldid=3742218" இலிருந்து மீள்விக்கப்பட்டது