மாஸ்டர்ஸ் சன்

மாஸ்டர்ஸ் சன் இது ஒரு தென் கொரியா நாட்டு தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஜின் ஃயுக் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் கோங் ஹ்யோ-ஜின், சோ ஜி-சுப், எஸ்சிஓ இன்-குக், கிம் யூ-ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

மாஸ்டர்ஸ் சன்
வகைகாதல்
நகைச்சுவை
திகில்
நாடகம்
எழுத்துஹாங் சிஸ்டர்ஸ்
இயக்கம்ஜின் ஃயுக்
நடிப்புகோங் ஹ்யோ-ஜின்
சோ ஜி-சுப்
எஸ்சிஓ இன்-குக்
கிம் யூ-ரி
பிண்ணனி இசைஒ ஜூன்-சூங்
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்17
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புசன் யுங்-ஹ்யுன்
படப்பிடிப்பு தளங்கள்கொரியா
ஓட்டம்60 நிமிடங்கள்
புதன் மற்றும் வியாழக்கிழமை 21:55 (கொரியா நேரம்)
தயாரிப்பு நிறுவனங்கள்போன் பாக்டரி
ஒளிபரப்பு
அலைவரிசைசியோல் ஒலிபரப்பு அமைப்பு (எஸ் பி எஸ்)
ஒளிபரப்பான காலம்ஆகத்து 7, 2013 (2013-08-07) –
3 அக்டோபர் 2013 (2013-10-03)
Chronology
பின்னர்வாரிசுகள்
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடர் ஆகஸ்ட் 7, 2013ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 3, 2013ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமை இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 17 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

தமிழில் தொகு

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 23 மார்ச் 2015ஆம் ஆண்டு முதல் 1 மே 2015ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

நடிகர்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாஸ்டர்ஸ்_சன்&oldid=2978055" இலிருந்து மீள்விக்கப்பட்டது