தி கிரேட்டஸ்ட் லவ்

தி கிரேட்டஸ்ட் லவ் (The Greatest Love) என்பது தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை பார்க் ஹாங்-க்யூன் மற்றும் லீ டாங்-யோன் என்பவர்கள் இயக்கியுள்ளார்கள். இந்த தொடரில் கதாநாயகியாக கோங் ஹ்யோ-ஜின் மற்றும் கதாநாயகனாக சா சேயுங்-வொன் நடித்துள்ளனர். இவர்களுடன் யோன் கயே-சங், யூ இன்-நா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.[1][2]

தி கிரேட்டஸ்ட் லவ்
최고의 사랑
வேறு பெயர்பெஸ்ட் லவ்
வகைகாதல்
நகைச்சுவை
நாடகம்
எழுத்துஹாங் சகோதரிகள்
இயக்கம்பார்க் ஹாங்-க்யூன்
லீ டாங்-யோன்
நடிப்புசா சேயுங்-வொன்
கோங் ஹ்யோ-ஜின்
யோன் கயே-சங்
யூ இன்-நா
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்16
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்கிம் ஜின்-மன்
படப்பிடிப்பு தளங்கள்கொரியா
ஓட்டம்60 நிமிடங்கள் புதன் மற்றும் வியாழக்கிழமை 21:55 (கொரியா நேரப்படி)
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்மே 4, 2011 (2011-05-04) –
23 சூன் 2011 (2011-06-23)
Chronology
முன்னர்ராயல் பேமிலி
பின்னர்ஹார்ட்ஸ்ட்ரிங்ஸ்
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடர் மே 4, 2011ஆம் ஆண்டு முதல் 23 ஜூன் 2011ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 16 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

தமிழில்

தொகு

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 30 ஜூலை 2014ஆம் ஆண்டு முதல் 1 ஜூலை 2014ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.[3]

நடிகர்கள்

தொகு

விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

தொகு

இந்த தொடர் 2011 மற்றும் 2012ஆம் ஆண்டு 26 விருதுகளின் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டு 13 விருதுகளை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் ஒளிபரப்பு

தொகு
  •   சப்பான் இந்த தொடர் மே 22, 2012ஆம் ஆண்டு ஜப்பான் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புஜி என்ற தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது. இந்த தொடர் டிவிடி மூலாமாகவும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.[4][5]
  •   பிலிப்பீன்சு இந்த தொடர் பிப்ரவரி 11 முதல் ஏப்ரல் 25, 2013ஆம் ஆண்டு வரை பிலிப்பீன்சு நாட்டில் தகலாகு என்ற மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஜி.எம்.ஏ நெட்வொர்க் என்ற தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.
  •   மலேசியா மலேசியா இந்த தொடர் பிலிப்பீன்சு நாட்டில் மாண்டரின் என்ற மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு மற்றும் மலாய் மொழியில் வசன வரிகள் மூலம் 8டிவி என்ற தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பானது.
  •   தமிழ் நாடு இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 30 ஜூலை 2014ஆம் ஆண்டு முதல் 1 ஜூலை 2014ஆம் ஆண்டு வரை முதல் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

மதிப்பீடுகள்

தொகு
அத்தியாயங்கள் # தொடக்க ஒளிபரப்பின் திகதி சராசரி பார்வையாளர்கள் பங்கு
TNmS மதிப்பீடுகள் (%)[6] AGB நீல்சன் (%)[7]
நாடு முழுவதும் சியோல் தலைநகர் பகுதி நாடு முழுவதும் சியோல் தலைநகர் பகுதி
1 4 May 2011 6.5% 8.6% 8.4% 10.0%
2 5 மே 2011 7.1% 9.6% 9.7% 11.5%
3 11 மே 2011 8.6% 11.2% 12.1% 13.6%
4 12 மே 2011 9.7% 12.3% 13.9% 17.1%
5 18 மே 2011 10.4% 13.9% 14.0% 16.2%
6 19 மே 2011 10.2% 12.7% 15.1% 17.5%
7 25 மே 2011 14.4% 17.9% 17.4% 19.8%
8 26 மே 2011 15.2% 18.0% 17.9% 20.2%
9 1ஜூன் 2011 14.4% 17.0% 17.8% 20.3%
10 2 ஜூன் 2011 13.8% 17.4% 18.4% 21.2%
11 8 ஜூன் 2011 14.3% 17.3% 18.4% 21.3%
12 9 ஜூன் 2011 14.6% 18.5% 18.4% 20.9%
13 15 ஜூன் 2011 13.1% 17.7% 17.8% 20.4%
14 16 ஜூன் 2011 14.5% 18.1% 17.9% 20.1%
15 22 Jஜூன் 2011 15.9% 19.3% 18.0% 21.3%
16 23 ஜூன் 2011 17.4% 21.2% 21.0% 23.7%
சராசரி 12.5% 15.7% 16.0% 18.4%

மேற்கோள்கள்

தொகு
  1. Hong, Lucia (30 March 2011). "Actress Kong Hyo-jin cast for upcoming MBC TV series". 10Asia. பார்க்கப்பட்ட நாள் 2012-11-24.
  2. Hwang, Hyo-jin (29 April 2011). "PREVIEW: MBC TV series The Greatest Love". 10Asia. பார்க்கப்பட்ட நாள் 2012-11-24.
  3. "A 100-crore budget series on Puthu Yugam". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 29 July 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-08-04.
  4. Sunwoo, Carla (23 May 2012). "K-drama The Greatest Love begins airing on Fuji TV in Japan". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் 2013-04-28.
  5. Hong, Lucia (10 May 2012). "MBC's The Greatest Love to air in Japan in two weeks". 10Asia. பார்க்கப்பட்ட நாள் 2013-04-28.
  6. "TNMS Daily Ratings: this links to current day-select the date from drop down menu". TNMS Ratings (in Korean). பார்க்கப்பட்ட நாள் 2011-05-04.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "AGB Daily Ratings: this links to current day-select the date from drop down menu". AGB Nielsen Media Research (in Korean). பார்க்கப்பட்ட நாள் 2011-05-04.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கிரேட்டஸ்ட்_லவ்&oldid=3742219" இலிருந்து மீள்விக்கப்பட்டது