டு த பியூட்டிஃபுல் யூ

டூ த பியூட்டிஃபுல் யு (To the Beautiful You) என்பது தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஜான் கி-சங் என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் சுள்ளி, சோய் மின்-ஹோ, லீ ஹியுன் வூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

டூ த பியூட்டிஃபுல் யு
வகைகாதல்
நகைச்சுவை
நாடகம்
எழுத்துலீ யங்-சுள்
இயக்கம்ஜான் கி-சங்
நடிப்புசுள்ளி
சோய் மின்-ஹோ
லீ ஹியுன் வூ
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்16
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்கொரியா
ஓட்டம்60 நிமிடங்கள்
புதன் மற்றும் வியாழக்கிழமை 21:55 (கொரியா நேரப்படி)
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்ஆகத்து 15, 2012 (2012-08-15) –
4 அக்டோபர் 2012 (2012-10-04)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடர் 15 ஆகஸ்ட், 2012ஆம் ஆண்டு முதல் 4 அக்டோபர் 2012ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 09:55 மணிக்கு ஒளிபரப்பாகி 16 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

தமிழில் தொகு

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 4 மே 2015ஆம் ஆண்டு முதல் 10 ஜூன் 2015ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

நடிகர்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டு_த_பியூட்டிஃபுல்_யூ&oldid=2983369" இலிருந்து மீள்விக்கப்பட்டது