பாஸ்தா இது ஒரு தென் கொரியா நாட்டு காதல் நகைச்சுவை மற்றும் சமையல் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை குவான் சாக்-ஜாங என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் கோங் ஹ்யோ-ஜின், லீ சன்-க்யூன், லீ ஹா-நுய் மற்றும் அலெக்ஸ் சூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

பாஸ்தா
வகைகாதல்
நகைச்சுவை
சமையல்
இயக்கம்குவான் சாக்-ஜாங்
நடிப்புகோங் ஹ்யோ-ஜின்
லீ சன்-க்யூன்
லீ ஹா-நுய்
அலெக்ஸ் சூ
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்20
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்கொரியா
ஓட்டம்60 நிமிடங்கள்
திங்கள் மற்றும் செவ்வாய் 21:55 (கொரியா நேரப்படி)
ஒளிபரப்பு
ஒளிபரப்பான காலம்சனவரி 4, 2010 (2010-01-04) –
9 மார்ச்சு 2010 (2010-03-09)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடர் ஜனவரி 4, 2010ஆம் ஆண்டு முதல் மார்ச் 9, 2010ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி திங்கள் மற்றும் செவ்வாய் இரவு 21:55 மணிக்கு ஒளிபரப்பாகி 20 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

தமிழில் தொகு

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 20 நவம்பர் 2014ஆம் ஆண்டு முதல் 2 ஜனவரி 2015ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

நடிகர்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்தா&oldid=3193989" இலிருந்து மீள்விக்கப்பட்டது