கஃபா

(கஉபா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கஉபா (Kaaba, அரபு மொழி: الكعبةal-Kaʿbah "கனசதுரம்"), என்பது சவூதி அரேபியாவில் மக்கா நகரில் உள்ள இசுலாமியர்களின் மிகப் புனிதத் தலமான மஸ்ஜிதுல் அராம் பள்ளிவாசலின் நடுவில் அமைந்துள்ள கனசெவ்வக வடிவக் கட்டடம் ஆகும். உலகெங்குமுள்ள முஸ்லிம்களின் தொழுகை இத்திசையை நோக்கியே மேற்கொள்ளப்படுகின்றது.[1] ஏழுமுறை இடஞ்சுழியாகச்) சுற்றிவருவது என்பது முக்கியமான ஒரு நிகழ்வு. அரபு மாதங்களில் ஒன்றான துல்ஹிஜ்ஜா மாதத்தின் போது இங்கு புனிதப் பயணம் மேற்கொள்வது இசுலாமியரது ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.

கஉபா
ஆள்கூறுகள்: 21°25′21″N 39°49′34″E / 21.4225°N 39.826181°E / 21.4225; 39.826181
அமைவிடம் மக்கா, அல்-ஹிஜாஸ், சவூதி அரேபியா
பிரிவு/பாரம்பரியம் இசுலாம்
கட்டிடக்கலைத் தகவல்கள்
நீளம் 10.5m
அகலம் 10.5 m
உயரம் 15 m

கட்டிட அமைப்பு

தொகு

கஉபாவின் நான்கு மூலைகளும் நான்கு திசைகளை சுட்டி காட்டுகின்றன. இதன் “வடக்கு-தெற்கு” முகப்பு “அகத்திய நட்சத்திரத்தை [கெனாபஸ்]” ஒருங்கினைத்துள்ளது. இதன் “கிழக்கு-மேற்கு” முகப்பு “சூரிய உதயம்-மறைவை” ஒருங்கிணைத்துள்ளது.

காட்சியகம்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Wensinck, A. J; Ka`ba. Encyclopaedia of Islam IV p. 317
"https://ta.wikipedia.org/w/index.php?title=கஃபா&oldid=3368675" இலிருந்து மீள்விக்கப்பட்டது