கக்காய் அருவி
கக்காய் அருவி (Chachai Falls) மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ளது. 130 மீட்டர் உயரம் கொண்ட இவ்வருவி, இந்தியாவின் 23 வது உயரமான அருவியாகும்.[1][2]
கக்காய் அருவி | |
---|---|
அமைவிடம் | ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறு | 24°47′31″N 81°18′10″E / 24.79186°N 81.30276°E |
மொத்த உயரம் | 130 மீட்டர்கள் (430 அடி) |
நீர்வழி | தமசா ஆறு |
அருவி
தொகுரேவா பீடபூமியில் இருந்து பாய்ந்து வரும் நதியாகிய தமசா ஆறே கக்காய் அருவியாக விழுகிறது.
அமைவிடம்
தொகுரேவாவிலிருந்து 45 கிமீ தொலைவில் இந்த நீர் வீழ்ச்சி அமைந்திருக்கிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ K. Bharatdwaj. "Physical Geography: Hydrosphere". p. 154. Google books. பார்க்கப்பட்ட நாள் 2010-07-01.
- ↑ "Chachai Falls". World Waterfall Database. Archived from the original on 2010-12-01. பார்க்கப்பட்ட நாள் 2010-07-01.