கக்காய் அருவி

(கக்காய் நீர்வீழ்ச்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கக்காய் அருவி (Chachai Falls) மத்தியப் பிரதேசம் மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ளது. 130 மீட்டர் உயரம் கொண்ட இவ்வருவி, இந்தியாவின் 23 வது உயரமான அருவியாகும்.[1][2]

கக்காய் அருவி
Map
அமைவிடம்ரேவா மாவட்டம், மத்தியப் பிரதேசம், இந்தியா
ஆள்கூறு24°47′31″N 81°18′10″E / 24.79186°N 81.30276°E / 24.79186; 81.30276
மொத்த உயரம்130 மீட்டர்கள் (430 அடி)
நீர்வழிதமசா ஆறு

அருவி

தொகு

ரேவா பீடபூமியில் இருந்து பாய்ந்து வரும் நதியாகிய தமசா ஆறே கக்காய் அருவியாக விழுகிறது.

அமைவிடம்

தொகு

ரேவாவிலிருந்து 45 கிமீ தொலைவில் இந்த நீர் வீழ்ச்சி அமைந்திருக்கிறது. 

மேற்கோள்கள்

தொகு
  1. K. Bharatdwaj. "Physical Geography: Hydrosphere". p. 154. Google books. பார்க்கப்பட்ட நாள் 2010-07-01.
  2. "Chachai Falls". World Waterfall Database. Archived from the original on 2010-12-01. பார்க்கப்பட்ட நாள் 2010-07-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கக்காய்_அருவி&oldid=3547282" இலிருந்து மீள்விக்கப்பட்டது