கங்காரா
கங்காரா | |
---|---|
கங்காரா சன்குயுனோகுலசு (படம் 17) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | கெசுபெரிடே
|
துணைக்குடும்பம்: | கெசுபெரினே
|
சிற்றினம்: | எரினோடினி
|
பேரினம்: | கங்காரா மோரே, [1881]
|
கங்காரா (Gangara) என்பது தாவிகள் (ஹெஸ்பெரிடே) குடும்பத்தில் இன்டோமலேயன் [1] பகுதியினைச் சார்ந்த புறதாவிச் பேரினமாகும்.
சிற்றினங்கள்
தொகு- கங்காரா லெபாடியா (கெவிட்சன் ,1886) - பட்டையுடைய சிவப்புக் கண்
- கங்காரா தைர்சிசு (பீரியசு , 1775) - மாபெரும் சிவப்புக் கண்
- கங்காரா சாங்குயோனோகுலசு (மார்ட்டின், 1895) பர்மா, தாய்லாந்து, மலேசியா, போர்னியோ, சுமத்ரா
- கங்காரா டம்பா டி ஜாங், 1992
இதனுடைய இளம் உயிரிகள், அரிக்கேசியே, மூசேசியே, பிலிட்ரேசியேசியே, மிர்டேசியே, போவேசியா குடும்பத்தாவரங்கள்-: கலாம்சு, கோர்தலாசியா, அரிக்நா, கேரியோடா, கோகோஸ், கிரைடொசேடகைசு, எலேசு, யூசிசோனா, லைகுலா, லிவிஸ்டோனா, மூசா, நைபா, பிலிடிரம், பசிடியம், ராய்ஸ்டோனியா, சாக்ரம், டிராகிகார்பசு முதலியன தாவரங்களை உணவாக உட்கொள்கின்றன.[2] [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Seitz, A., 1912-1927. Die Indo-Australien Tagfalter Grossschmetterlinge Erde 9
- ↑ Robinson, G. S., P. R. Ackery, I. J. Kitching, G. W. Beccaloni y L. M. Hernández (2010) HOSTS - A Database of the World's Lepidopteran Hostplants. Natural History Museum, London. http://www.nhm.ac.uk/hosts.
- ↑ Markku Savela (1999-2013) Lepidoptera and some other life forms.