கங்காரு இறைச்சி

கங்காரு இறைச்சி என்பது ஆஸ்திரேலியாவில் வாழும் கங்காரு மிருகத்திடம் இருந்து பெறப்படும் இறைச்சி ஆகும். இது பெரும்பாலும் காட்டில் வாழும் கங்காருவை வேட்டையாடிப் பெறப்பட்ட இறைச்சியேயாகும். இதை ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் தம் உணவாக நெடுங்காலமாக உட்கொண்டு வருகின்றனர். இப்பொழுது யேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் கங்காரு இறைச்சிக்கு வரவேற்பு உள்ளது. முதலில் அவுஸ்திரேலியா காட்டில் வேட்டையாடி ஏற்றுமதி செய்தது, 2010ஆம் ஆண்டில் 55 நாடுகள் ஏற்றுமதி செய்துள்ளனர். [1]

அவுஸ்திரேலியாவில் உள்ள ஒரு சூப்பர்மார்க்கெட் ஒன்றில் கங்காரு இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது

மேற்கோள்கள்

தொகு
  1. "Background information Commercial kangaroo and wallaby harvest quotas" (pdf - 5 -ages). Australian Government: Department of the Environment and Heritage. April 2010. Archived (PDF) from the original on 2010-11-05. பார்க்கப்பட்ட நாள் 2011-01-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காரு_இறைச்சி&oldid=3547314" இலிருந்து மீள்விக்கப்பட்டது