கங்கா யமுனா காவேரி

கங்கா யமுனா காவேரி 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சொர்ணம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கங்கா யமுனா காவேரி
இயக்கம்சொர்ணம்
தயாரிப்புஎம். சரஸ்வதி
ராஜேஸ்வரி
ஸ்ரீ கீதா சித்ரா
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஜெய்சங்கர்
ஸ்ரீதேவி
வெளியீடுபெப்ரவரி 17, 1978
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்சான்றுகள் தொகு

  1. "கங்கா யமுனா காவேரி". பார்க்கப்பட்ட நாள் 12 சூன் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கா_யமுனா_காவேரி&oldid=2704100" இலிருந்து மீள்விக்கப்பட்டது