கங்லி (Kangly)[1][2] என்பவர்கள் ஐரோவாசியாவைச் சேர்ந்த ஒரு துருக்கிய மக்கள் ஆவர். இவர்கள் தாங் அரசமரபின் காலத்தில் இருந்து மங்கோலியப் பேரரசு மற்றும் யுவான் அரசமரபின் காலம் வரை செயல்பாட்டில் இருந்தனர்.

பூர்வீகம் தொகு

இவர்கள் கிப்சாக்குகள் அல்லது பெச்சேனேக்குகளுடன் தொடர்புடையவர்களாக இருக்கலாம் அல்லது சீனாவின் தாங் அரசமரபால் வெல்லப்பட்ட கோக் துருக்கியர்களின் ஒரு பிரிவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.[சான்று தேவை]

மேற்கோள்கள் தொகு

  1. History of Yuan, vol. 205 txt "哈麻,字士廉,康里人" "Hama, courtesy name Shilian, a man of the Kangli (tribe)"
  2. Tang Huiyao, Ch. 72 "康曷利馬。印宅。" Kangheli's horses; tamga [resembles] [character] 宅
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்லி&oldid=3776483" இலிருந்து மீள்விக்கப்பட்டது