கசாகலை அருங்காட்சியகம்
கசாகலை தொல்பொருள் அருங்காட்சியகம் (Kasagala Museum) என்பது இலங்கையின் கசாகலையில் அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகம் ஆகும்.[1] இது இலங்கை தொல்பொருள் திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த அருங்காட்சியகம் கசாகலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த பழங்கால பொருட்களைக் காட்சிப்படுத்தப் பயன்படுகிறது.
கசாகலை தொல்பொருள் அருங்காட்சியகம் | |
அமைவிடம் | கசாகலை, இலங்கை |
---|---|
ஆள்கூற்று | 6°08′07.29″N 80°48′46.48″E / 6.1353583°N 80.8129111°E |
வகை | தொல்பொருள் |
வலைத்தளம் | http://www.archaeology.gov.lk |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kasagala Museum (Site)". archaeology.gov.lk. பார்க்கப்பட்ட நாள் 23 June 2015.