கசிரங்கா பல்கலைக்கழகம்

அசாம் கசிரங்கா பல்கலைக்கழகம்[1][2][3] [4][5] (கசிரங்கா பல்கலைக்கழகம் என்றும் அறியப்படும்), இந்திய மாநிலமான அசாமில் உள்ள தனியார் பல்கலைக்கழகம்.[6] இது அசாமின் யோர்ஹாட் நகரத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

துறைகள்

தொகு

இந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல், மேலாண்மை, கணினியியல் ஆகிய துறைகளில் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்கள் இளநிலை, முதுநிலை ஆகிய பிரிவுகளில் சேர்ந்து கொள்ளலாம்.

பிற கல்வி நிறுவனங்களுடனான கூட்டமைப்பு

தொகு

இந்த பல்கலைக்கழகம் இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.[4][7][8] இதன் மூலம் இரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் தங்களுக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொள்ள முடியும். இந்த பல்கலைக்கழகம் கார்டிப் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகத்துடனும் புர்ந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.[9][10][11][12][13] இதனால் ஆராய்ச்சிகளை கூட்டு சேர்ந்து செய்ய ஏதுவாக இருக்கும். மேலும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தோடும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, எம்.பி.ஏ மாணவர்களை ஒரு மாத காலம் அனுப்பி வைக்கிறது.

சான்றுகள்

தொகு
  1. Private Universities - University Grants Commission
  2. http://www.ugc.ac.in/oldpdf/alluniversity.pdf
  3. University
  4. 4.0 4.1 Kaziranga University to open up in Jorhat - Yahoo! News India
  5. State to get its third private university - Times Of India[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Kaziranga University to start session in July - Times Of India". Archived from the original on 2013-02-16. பார்க்கப்பட்ட நாள் 2016-01-01. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  7. "Plymouth ties up with Kaziranga University - Hindustan Times". Archived from the original on 2012-05-10. பார்க்கப்பட்ட நாள் 2016-01-01.
  8. University of Plymouth signs MoU with Kaziranga University - Times Of India[தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Kaziranga University ties up with UK institution | Edu-Leaders". Archived from the original on 2013-03-22. பார்க்கப்பட்ட நாள் 2016-01-01.
  10. Kaziranga University ties up with UK institution | Business Standard
  11. Kaziranga University ties up with Cardiff Metropolitan University UK - Economic Times
  12. Kaziranga University ties up with UK institution for joint research and exchange programme - Times Of India[தொடர்பிழந்த இணைப்பு]
  13. Business Line : News / Education : Kaziranga University ties up with UK varsity

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கசிரங்கா_பல்கலைக்கழகம்&oldid=3648765" இலிருந்து மீள்விக்கப்பட்டது