கடகம் (திரைப்படம்)
கடகம் 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆச்சார்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. எஸ். பாலையா, விஜயகுமார் மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாபநாசம் சிவன் இயற்றிய பாடல்களுக்கு ஜி. ராமநாதன் இசையமைத்திருந்தார்.[1]
கடகம் | |
---|---|
இயக்கம் | ஆச்சார்யா |
தயாரிப்பு | கே. பி. வரதாச்சாரி தமிழ்நாடு டாக்கீஸ் |
இசை | ஜி. ராமநாதன் |
நடிப்பு | டி. எஸ். பாலையா விஜயகுமார் ஆர். பாலசுப்பிரமணியம் டி. ஆர். ராமச்சந்திரன் டி. எஸ். துரைராஜ் டி. சூர்யகுமாரி டி. எஸ். கிருஷ்ணவேனி பேபி கமல் லீலா |
வெளியீடு | ஏப்ரல் 12, 1947 |
நீளம் | 14405 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
தொகு- ↑ சாதனைகள் படைத்த தமிழ்த் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2021-06-23. பார்க்கப்பட்ட நாள் 2023-02-28.
வெளி இணைப்புகள்
தொகு- யூடியூபில் உன்னருளின்றி - இப்படத்தில் டி. சூரியகுமாரி பாடிய ஒரு பாடல்