கடத்தி அலை
மின்காந்த அலையின் ஒரு பகுதி கடத்தி அலை (carrier wave) ஆகும். பொதுவாக இதன் அலை நீளம், நீள-அலையிலிருந்து (Long-wave) ரேடார் (கதிரலைக் கும்பா) அதிர்வு (Radar frequency) அலை வரை இருக்கும். இந்தக் கடத்தி அலை தகவல்கலை எடுத்து மற்றொரு பகுதிக்கு செல்கிறது. இவ்வாறு கடத்தி அலையில் தகவலை சேர்க்கப்படும் முறைக்கு பண்பேற்றம் என்று அழைக்கப்படுகிறது.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ L.K.Sharma. Dictionary of PHYSICS.