கடமுரி நரசிம்மசுவாமி கோயில், கடமுரி
கடமுரி நரசிம்மசுவாமி கோயில் கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற நரசிம்மசுவாமி கோயிலாகும். இது கடமுரியில் அமைந்துள்ளது. [1]
அமைவிடம்
தொகுவிஷ்ணுவின் அவதாரன நரசிம்மசுவாமிக்கான இக்கோயிலுக்கு கோட்டயம் - கருகாச்சல் சாலையில் சுமார் 1 கிமீ பயணித்தால், கைதேப்பள்ளத்திலிருந்து எளிதாக அடையலாம். கோயிலின் மூலவர் சன்னதி பக்தர்களின் வசதிக்காக மேற்கு நோக்கி அமைந்துள்ளது.