கடற்சிலந்தி
கடற்சிலந்தி புதைப்படிவ காலம்:Late Cambrian–present | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | கணுக்காலி |
துணைத்தொகுதி: | கொடுக்குக் கொம்பி |
வகுப்பு: | கடற்சிலந்தி Latreille, 1810 |
வரிசை: | கடற்சிலந்தி Gerstaecker, 1863 |
கடற்சிலந்தி (Sea spider) என்பது கணுக்காலி வகுப்பைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினம் ஆகும். இதில் மொத்தம் 1300 இனங்கள் அறியப்பட்டுள்ளன. இவற்றின் சிறிய உடலை விட கால்கள் நீண்டு இருக்கும். கால்களின் சராசரி அளவு 1 மிமீ முதல் 70 செமீ வரை இருக்கும்.[1]
மேற்கோள்கள்தொகு
- ↑ "Sea spiders provide insights into Antarctic evolution". Department of the Environment and Energy, Australian Antarctic Division (22 July 2010). பார்த்த நாள் 27 December 2017.