கடு புளி
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
எடிகொட்ஸ்
தரப்படுத்தப்படாத:
ரோசிட்ஸ்
வரிசை:
பபல்ஸ்
குடும்பம்:
பேரினம்:
Dialium
இனம்:
D. cochinchinense
இருசொற் பெயரீடு
Dialium cochinchinense
Pierre

கடு புளி அல்லது பட்டுப்புளி (Dialium cochinchinense; velvet tamarind) என்பது பபேசியே குடும்பத்தைச் சேர்ந்த இருபுற வெடிக்கனி இனத் தாவரமாகும். இது இலங்கை, கம்போடியா, மலேசியா, மியன்மர். தாய்லாந்து, வியட்காம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இருப்பிட அழிப்பினால் இத்தாவரம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடு_புளி&oldid=3355451" இலிருந்து மீள்விக்கப்பட்டது