கட்டமைப்பு

எப்படி ஒரு அமைப்பின் அல்லது ஒருங்கியத்தின் கூறுகள் அமைகின்றன என்பதையும், அவற்றுக்கிடையான பொருத்தப்பாடு மற்றும் தொடர்புகளையும் கட்டமைப்பு (Structure) எனலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்டமைப்பு&oldid=1903507" இருந்து மீள்விக்கப்பட்டது