கட்டயாட்டு பகவதி கோயில்
கட்டையாட்டு பகவதி கோயில்[1] இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோழிக்கோடு அருகில் பெருவாயல் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஒரு தேவி கோயிலாகும்.[2]
மூலவர்
தொகுஇக்கோயிலின் மூலவர் மூவந்திக்காளி, ஆரயில் பகவதி என்ற இரு வடிவங்களில் வழிபடப்படுகிறார். இங்கு கணபதி, அய்யப்பன் உள்ளிட்ட பிற துணைத்தெய்வங்கள் உள்ளன.
முக்கியமான நாட்கள்
தொகுபட்டு உற்சவம், பிரதிஷ்டை தின வர்ஷிகம், புஸ்தக பூசை, தோட்டம் ஆகிய இக்கோயிலின் முக்கிய நாட்களாக கருதப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Welcome to Kerala window". www.keralawindow.net. பார்க்கப்பட்ட நாள் 2017-01-15.
- ↑ Administrator. "Official Website of Kozhikode City Police - Mavoor Police Station". www.kozhikodecitypolice.org. பார்க்கப்பட்ட நாள் 2017-01-15.