கட்டுகஸ்தோட்டை
இலங்கையின் கண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி
கட்டுகஸ்தோட்டை (Katugastota) இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கண்டிக்கருகிலுள்ள ஊராகும். இவ்வூரில் இலங்கைத் தமிழரும், சிங்களவரும், இலங்கைத் தமிழ் முசுலீம்களும் வாழ்கின்றனர்.
குறிப்பிடத்தக்கவர்கள்
தொகு- பீ. எம். புன்னியாமீன், எழுத்தாளர்