கட்புலத் தொடர்பாடல்

எண்ணக்கருக்களை கண்களால் பார்த்து புரியக்கூடியவாறு படமாக தகவல்களை ஒருங்கிணைத்து தருவதை கட்புலத் தொடர்பாடல் (visual communication) எனலாம். ஓவியம், புகைப்படம், வரைபடம் போன்றவை கண்ணியத்தொடர்பாடல் கருவிகள் எனலாம். இணையத்தளங்களை வடிவமைப்பதில் கண்ணியத்தொடர்பாடல் தொடர்பான அறிவு பயன்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்புலத்_தொடர்பாடல்&oldid=2223616" இருந்து மீள்விக்கப்பட்டது