கணக்காய்வு வேலைத்தாள்கள்
நிதிக்கூற்றுக்களின் மீதான கணக்காய்வின்பொழுது கணக்காய்வாளரால் சேகரித்துவைத்திருக்க்கும் கணக்காய்வு சான்றுக்குரிய சகல ஆவணங்களும் கணக்காய்வு வேலைத்தாள்கள்(Audit working papers)எனப்படும்.இவ் வேலைத்தாள்கள் கணக்காய்வாளர் நிதிக்கூற்றின் மீது அபிப்பிராயத்தினை தெரிவிப்பதற்கு ஒர் ஆதாரமாக இருப்பதுடன்,கணக்காய்வு ஒர் ஒழுங்கு முறையில் நடப்பதற்கு உறுதுணையாக இருக்கும்.
கணக்காய்வு வேலைத்தாள்கள் பிரதிதாளாகவோ,ஒலிபதிவாகவோ,குறிப்பு வடிவாகவோ,பலமாறுபட்ட வடிவிலோ இருக்கலாம்.[1][2][3]
இலங்கை கணக்காய்வு நியமங்கள் 4 இல் ஆவணப்படுத்தல்(Documentation)எனும் தலைப்பின் கீழ் வேலைதாள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
கணக்காய்வு வேலைத்தாளின் உள்ளடக்கம்
தொகுநிதந்தரம்
தொகுநிதந்திரமாக பேணப்படும் கணக்காய்வு வேலைதாள் பின்வருவனவற்றை உள்ளடக்கி இருக்கும்.
- நிறுவன அகவிதி,புறவிதி(Memorandum and Articles of Association.
- வணிக பதிவுச்சான்றிதழ் (Business registration certificate).
- வணிக உரிமம்(Business License).
- ஒப்பந்தங்கள்,உடன்படிக்கைகள்.
- நிருவனதின் தொழில்சார் ஆலோசகர்கள் விபரங்கள்.
- கணக்காய்வாளரின் ஈடுபடுத்தற் கடிதம்(Auditor engagement letter
- நிறுவன முகாமைத்துவ கட்டமைப்பு
தற்காலிகம்
தொகு- நிதிக்கூற்றுக்கள் (Financial statements).
- கணக்காய்வு திட்டமிடல் விபரம்,வேலைப்பகிர்வு.
- இடர் பதிப்பாய்வு ஆவணம்(Risk assessment documentation).
- கணக்காய்வுச் சான்று (Audit evidence).
- Audit sampling method and the sample size calculation.
- Schedule of unadjusted difference.
- Audit review points and highlight.
- Client's system Weakness letter and management letter.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Producing Quality Workpapers". IIA. Archived from the original on 2014-04-07. பார்க்கப்பட்ட நாள் 2014-04-02.
- ↑ "INTERNATIONAL STANDARD ON AUDITING 230" (PDF). IFAC.
- ↑ "AU-C Section 230" (PDF). AICPA.