கணபவரம், மேற்கு கோதாவரி மாவட்டம்

கணபவரம், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி

தொகு

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு உங்குட்டூர் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூர் மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்

தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அக்ரகாரகோபவரம்
  • அர்தவரம்
  • செருகுகனும அக்ரகாரம்
  • சின்னராமசந்திராபுரம்
  • தாசுலகுமுதவல்லி
  • கணபவரம்
  • ஜகன்னாதபுரம்
  • ஜல்லிகாக்கிநாடா
  • காசிபாடு
  • கேசவரம்
  • கொமர்ரு
  • கொம்மர
  • கொத்தபள்ளி
  • மொய்யேரு
  • முக்குல
  • முப்பர்த்திபாடு
  • பிப்பர
  • சரிபள்ளி
  • சீதலங்கொண்டேபாடு
  • வாகபள்ளி
  • வல்லூர்
  • வரதராஜபுரம்
  • வீரேஸ்வரபுரம்
  • வெலகபள்ளி
  • வெங்கட்ராஜபுரம்

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.