கணிதக்குறைபாடு
கணிதக்குறைபாடு (Dyscalculia)[1][2][3][4] என்பது கணிதம் கற்றலை புரிந்துகொள்வதில் கடினம், எண்களை புரிந்து கொள்வதில், எண்களை எவ்வாறு கையாளுவது மற்றும் கணித உண்மைகளை அறிந்துகொள்வதில் உள்ள சிரமம் ஆகும். இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட வளர்ச்சிக் கோளாறு எனக் கருதப்படுகிறது.
கணிதக் குறைபாடு Dyscalculia | |
---|---|
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள் | |
சிறப்பு | குழந்தை மருத்துவம் |
ஐ.சி.டி.-10 | F81.2, R48.8 |
ஐ.சி.டி.-9 | 315.1, 784.69 |
மெரிசின்பிளசு | 001534 |
ம.பா.த | D060705 |
கணிதக் குறைபாடு உடையவர்கள் சாதாரணமாக நுண்ணறிவு ஈவு பெற்றவர்களைவிட அதிக நுண்ணறிவு ஈவு பெற்றவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். நேரம், இடமதிப்பு, அளவைகள் போன்றவைகளை புரிந்து கொள்வதில் சிரமப்படுகிறார்கள்.[5].[6] டிஸ்கால்குலியா பற்றிய மதிப்பீடு மொத்தமக்கள் தொகையில் 3% மற்றும் 6% வரை பாதித்துள்ளது. 2004-ல் 4-ல் ஒரு பங்கு குழந்தைகளூக்கு கவனப்பற்றாக்குறை மிதமிஞ்சிய சீர்குலைவு இருக்கிறது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "American Heritage Dictionary". Archived from the original on 2017-05-10. பார்க்கப்பட்ட நாள் 2017-08-17.
- ↑ Collins Dictionary
- ↑ "Oxford Dictionaries Online". Archived from the original on 2015-11-30. பார்க்கப்பட்ட நாள் 2017-08-17.
- ↑ Random House Dictionary
- ↑ a b c Butterworth, B (2010). "Foundational numerical capacities and the origins of dyscalculia". Trends in Cognitive Sciences. 14 (12): 534–541. PubMed. doi:10.1016/j.tics.2010.09.007.
- ↑ a b c d Butterworth, B; Varma, S; Laurillard, D (2011). "Dyscalculia: From brain to education". Science. 332 (6033): 1049–1053. Bibcode:2011Sci...332.1049B. PubMed. doi:10.1126/science.1201536.
- ↑ Shalev, Ruth. "Developmental Dyscalculia" (PDF).