கணிதப் பண்பு

கணிதப் பண்பு (property) என்பது எந்தவொரு கணத்திற்கும் பயன்படக்கூடியதொரு பண்பாகும்.[1] X என்ற கணத்தின் எல்லா உறுப்புகளுக்கும் வரையறுக்கப்பட்ட பண்பு p ஆனது கீழ்வரும் சார்பாக வரையறுக்கப்படுகிறது:

p: X → {சரி, தவறு}, (பண்பு இருந்தால்: சரி; பண்பு இல்லையென்றால்: தவறு).

மாறாக p பண்பு இருக்கக்கூடிய X இன் உட்கணமாகவும் வரையறுக்கப்படலாம்

{x | p(x) = true}; p என்பது சுட்டுச் சார்பு.

எடுத்துக்காட்டுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Introduction to Sets". www.mathsisfun.com. பார்க்கப்பட்ட நாள் October 15, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணிதப்_பண்பு&oldid=3823851" இலிருந்து மீள்விக்கப்பட்டது