கணித அறிவியல் கழகம்

கணித அறிவியல் கழகம் (The Institute of Mathematical Sciences (IMSc)) இந்தியாவில் சென்னையில் உள்ள ஒரு ஆராய்ச்சி மையம். இதன் வளாகம் தென் சென்னையில் அடையாறு-தரமணி பகுதியில் அமைந்திருக்கின்றது.

கணித அறிவியல் கழகம்
IMSc Chennai.jpg
வகைபொதுப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1962
இயக்குனர்ரா. பாலசுப்ரமணியன்
அமைவிடம்சென்னை, தமிழ் நாடு, இந்தியா
வளாகம்நகர்ப்புறம்
இணையதளம்www.imsc.res.in

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கணித_அறிவியல்_கழகம்&oldid=2499273" இருந்து மீள்விக்கப்பட்டது