கணினி இடைமுக வடிவமைப்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இன்றைக்கு பரவலாக பயன்படுத்தப்படுகிற இணையத்தினை சிறப்பாக வடிவமைக்க கணினி இடைமுக வடிவமைப்பு துறை உதவுகிறது. இதற்கு பயன்படுகிற மென்பொருட்களைப் பற்றியும், அது எவ்வாறு கணினி இடைமுக வடிவமைப்பில் பங்கு பெறுகிறது என்பதைப் பற்றியும் இங்கே அறியலாம்.
இணைய இடைமுக வடிவமைப்புக்கு தேவைப்படும் மென்பொருள்கள்
- இணைய உலாவி (Browser)
- திருத்தி (text editor)
தேவைப்படும் தொழில்நுட்ப அறிவு
- எச்.டி.எம்.எல். (html)
- சி.எஸ்.எஸ் (css)
- ஜாவாஸ்கிரிப்ட் (javascript)