கணிப்பான்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கணிப்பான் (ஒலிப்பு (உதவி·தகவல்)) என்பது கணக்குகளை செய்யக்கூடிய கருவிகள் ஆகும். கூட்டல், கழித்தல், பெருக்குதல், வகுத்தல், மடக்கு, அடிப்படைக் கணக்குகளைச் செய்ய இவை பெரும்பாலும் பயன்படுகின்றன. தற்காலத்தில் கைக்கடக்கமான, எண்ணிமக் கணிப்பான்களைக் குறைந்த விலைக்குப் பெறலாம்.
![]() |
![]() |