கணிமைப் பொறிகளுக்கான சங்க ஆய்வாளர்
கணிமைப் பொறிகளுக்கான சங்கம் ஆய்வாளர் (ACM Fellow) என்பது கணிமைப் பொறிகளுக்கான சங்கத்தின் சிறந்த உறுப்பினர்களை அங்கீகரிக்கும் ஒரு விருது மற்றும் நிதியுதவி ஆகும்.[1] க. பொ. ச. சகா என்ற தலைப்பு, தொழில்நுட்பம், தொழில்முறை மற்றும் தலைமைத்துவ பங்களிப்புகளால் வெளிப்படுத்தப்படும் சிறப்பைக் குறிக்கிறது. இது கீழ்க்கண்ட பொருண்மையின் அடிப்படையில் செயல்படுகிறது.
- மேம்பட்ட கணினியியல்
- கணினி ஆய்வு குறித்த கருத்து பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும்
- கணிமைப் பொறிகளுக்கான சங்கத்தின் நோக்கங்களை முன்னெடுத்துச் செல்லுதல்
கணிமைப் பொறிகளுக்கான சங்க ஆய்வாளர் | |
---|---|
தேதி | 1993 |
இடம் | நியூயார்க்கு நகரம் |
இணையதளம் | awards |
கணிமைப் பொறிகளுக்கான சங்க உறுப்பினர்களில் அதிகபட்சமாக 1% பேர் ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்படலாம்.[1]
1993 முதல் ஆண்டுதோறும் புதிய ஆய்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.[1][2]
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "ACM Fellows".
- ↑ Anon (2016). "ACM Inducts Fellows". Communications of the ACM (Association for Computing Machinery) 59 (2): 24. doi:10.1145/2856228.