கணியம் (இணைய இதழ்)

கணியம் என்பது மாதம் ஒரு முறை வெளியாகும் ஒரு இணைய இதழ் ஆகும்.[1] இந்த இதழ் கட்டற்ற மென்பொருள்கள் பற்றிய செய்திகளை உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. இதன் ஆசிரியராக சென்னையை சேர்ந்த ஸ்ரீனி என்கிற சீனிவாசன் என்பவர் இருக்கிறார். தற்போது கணியம் அறக்கட்டளைத் தொடக்கப்பட்டு, முழுக்க முழுக்க பொதுமக்களுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது. அதன்படி விக்கிமூலத்தில் இவர்களின் பங்களிப்பு அதிகமாகும். ஏற்கனவே கணிய நிறுவனரால் வெளியிடப்பட்ட கட்டற்ற மென்பொருளால், தமிழ், வங்க மற்றும் சில இந்திய மொழிகளின் விக்கிமூலம் எழுத்துணரியாக்கத்தை ஏறத்தாழ ஆறு இலகரம் (lakh) பக்கங்களுக்கு செய்து முடித்துள்ளதென்பது குறிப்பிடத்தக்க விக்கிநிகழ்வாகும்.

கணியம் (இணைய இதழ்): சீனிவாசன் (நிறுவனர்)
கணியம் (இணைய இதழ்)

பங்களிப்பாளர்கள்

தொகு

கணியம் இதழில் வெளியாகும் கட்டுரைகள் அனைத்திற்கும் கட்டற்ற மென்பொருள் விரும்பி யாவரும் பங்களிக்கலாம்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணியம்_(இணைய_இதழ்)&oldid=2584294" இலிருந்து மீள்விக்கப்பட்டது