கணேஷ் குமார் லிம்பூ

இந்திய அரசியல்வாதி

கணேஷ் குமார் லிம்பூ (Ganesh Kumar Limbu) அசாமைச் சார்ந்த பாரதிய ஜனதா கட்சியின் அரசியல்வாதி ஆவார். அஸ்ஸாம் சட்டமன்றத் தேர்தலில் 2016 ஆம் ஆண்டில் பர்சாலா தொகுதியில் இருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

கணேஷ் குமார் லிம்பூ
சட்டமன்ற உறுப்பினர் Member
பர்ச்சலா
பதவியில் உள்ளார்
பதவியில்
2016
முன்னையவர்டாங்கா பகதூர் ராய்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்(s)மவுசா தேகியாஜுலி, சோணித்பூர் மாவட்டம், அசாம்
தொழில்வணிகர்

குறிப்புகள்

தொகு
  1. "BJP-AGP win five seats in Tezpur, three in Biswanath Chariali district". Archived from the original on 2017-09-14. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
  2. From Sanskrit to Nepali to English, Assam MLAs take multilingual oath
  3. "Assam MLAs take multilingual oath". Archived from the original on 2017-05-17. பார்க்கப்பட்ட நாள் 2017-06-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணேஷ்_குமார்_லிம்பூ&oldid=3633549" இலிருந்து மீள்விக்கப்பட்டது