கண்டன்விளை

கண்டன்விளை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் வட்டத்தில் இருக்கும் நுள்ளிவிளை ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும். இது மாநில நெடுஞ்சாலை எண் 91-ல்(பரசேரி-திங்கள்நகர்-புதுக்கடை), பரசேரியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு நுள்ளிவிளை ஊராட்சி கட்டிடமும், நுள்ளிவிளை 'எ' கிராம நிர்வாக அலுவலகமும், கண்டன்விளை அஞ்சல் அலுவலகமும் அமைந்துள்ளது. இங்கு சிமெண்ட் செங்கல் தொழிற்சாலைகள் அதிகம் காணப்படுகின்றன.

பள்ளிகள்தொகு

  1. அரசு மேல்நிலைப் பள்ளி,கண்டன்விளை.
  2. புனித திரேசாள் நடுநிலைப் பள்ளி.

வங்கிகள்தொகு

  1. இந்தியன் வங்கி, கண்டன்விளை கிளை[1]
  2. ஸ்டேட் பாங்க் ஆப் திருவிதாங்கூர், கண்டன்விளை கிளை

கிறித்தவக் கோவில்தொகு

புனித குழந்தை இயேசுவின் திரேசாள் ஆலயம்.

ஆதாரங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டன்விளை&oldid=2149662" இருந்து மீள்விக்கப்பட்டது