கண்டி கலைமகள் தமிழ் வித்தியாலயம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கண்டி மகியாவை மக்களின் முயற்சியால் 1920 ஆம் ஆண்டில் ஓர் பாலர் பாடசாலையாக ஆரம்பமாகியது. 1926 இல் இரட்சண்யசேனை என்னும் கிறீஸ்தவ அமைப்பு இப்பாடசாலைக்கு ஓர் நிதந்தரக் கட்டம் ஒன்றை வழங்கியது. இப்பாடசாலை 1962 இல் அரச பாடசாலையாகப் பட்டது. 2000 ஆம் ஆண்டில் உயர்தரக் கலைப்பிரிவு ஆரம்பிக்கப் படது. 2006 ஆம் ஆண்டில் கணினி ஆய்வுகூடம் உருவாக்கப்பட்டது. 2007 இல் இதன் அதிபராக அழகைய்யா பணியாற்றுகின்றார்.
உசாத்துணை
தொகு- ஞாயிறு தினக்குரல் மாணவர் இதழ் பரிசு, 18 பெப்ரவரி 2007.