கண்டுபிடிப்பு உதவி
ஆவணகவியலில், கண்டுபிடிப்பு உதவி (Finding aid) ஆதாரம் என்பது ஆவணகத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட சேகரிப்பு அல்லது பதிவுருக்களை விபரித்து, ஒழுங்குபடுத்தி, பயன்படுத்த உதவும் வண்ணம் உருவாக்கப்பட்ட ஒர் ஆவணம் ஆகும்.[1] இவை ஆவணங்களைக் கண்டுபிடிக்க, அவை ஒரு குறிப்பிட்ட தேவைக்குப் பொருத்தமானவையா என்று அறிய ஆய்வாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக, ஆவணக விபரிப்பு மற்றும் பிற செயலாக்கங்கள் ஊடாக ஆவணவியலாளர் அல்லது நூலகவியலாளரால் கண்டுபிடிப்பு உதவிகள் உருவாக்கப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "UTARMS Glossary". University of Toronto Archives and Records Management. Archived from the original on 2007-04-17. பார்க்கப்பட்ட நாள் 2007-04-25.
{{cite web}}
: External link in
(help)|publisher=
வெளி இணைப்புகள்
தொகு- Archival cataloging using ISAD-G - (ஆங்கில மொழியில்)