கண்ணகி பூங்கா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கண்ணகி பூங்கா என்பது திருச்சிராப்பள்ளியில் அமைந்துள்ள பாரத மிகு மின் நிறுவனம் வளாகத்தில் அமைந்துள்ள சிறப்புப் பூங்காவாகும். இது மக்களின் வருகைக்காக சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற அரசு விடுமுறை நாட்களின்போது மட்டும் திறக்கப்பாடும்.