கண்ணன் சௌந்தரராஜன்

கண்ணன் சௌந்தரராஜன்  (Kannan Soundararajan) ஒரு கணிதவியலாளர், ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 2006 ஆம் ஆண்டு ஸ்டான்போர்ட் செல்லும் முன் அவர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராக இருந்தார். அவர் தனது இளங்கலைப் படிப்பை மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அவரது முக்கிய ஆராய்ச்சி ஆர்வம் படிக உருநிறை எல் செயல்பாடுகள் குறிப்பாக பகுப்பாய்வு எண் கோட்பாடு மற்றும் பெருக்கல் எண் கோட்பாடு துணைத்துறைகள் ஆகும்.

கண்ணன் சௌந்தரராஜன்
இசுட்டான்போர்டு பல்கலைக்கழக வகுப்பறையில் இந்திரா சௌந்தரராஜன்
தேசியம்இந்தியர்
துறைகணிதம்
பணியிடங்கள்இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்மிச்சிகன் பல்கலைக்கழகம்
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்
ஆய்வு நெறியாளர்பீட்டர் சார்னக்
விருதுகள்ஆஸ்டுரோவ்சுகி பரிசு (2011)
இன்போசிசு பரிசு (2011)[1]
சாஸ்த்ரா இராமானுஜன் பரிசு (2005)[2]
சேலம் பரிசு (2003)
மோர்கன் பரிசு (1995)[3]

வெளியீடுகள் தொகு

  • R. Holowinsky and K. Soundararajan, "Mass equidistribution for Hecke eigenforms," arXiv:0809.1636v1
  • K. Soundararajan, "Nonvanishing of quadratic Dirichlet L-functions at s=1/2" arXiv:math/9902163v2

 மேற்கோள்கள் தொகு

 வெளி இணைப்புகள் தொகு

  1. http://www.infosys-science-foundation.com/prize/laureates/2011/kannan-soundararajan.asp
  2. http://www.math.ufl.edu/~fgarvan/ramanujan/things/fsrp.html
  3. AMS-MAA-SIAM Frank and Brennie Morgan Prize for Outstanding Research in Mathematics by an Undergraduate Student. Notices of the American Mathematical Society, vol. 43 (1996), no. 3, pp. 323–324
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணன்_சௌந்தரராஜன்&oldid=3237975" இலிருந்து மீள்விக்கப்பட்டது