கண்ணப்ப நாயனார் (திரைப்படம்)

கண்ணப்ப நாயனார் 1938 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். காளிதாஸ் பிலிம்ஸ் நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் மாஸ்டர் வி. என். சுந்தரம், மாஸ்டர் கே. வி. நாராயணசுவாமி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

கண்ணப்ப நாயனார்
தயாரிப்புகாளிதாஸ் பிலிம்ஸ்
நடிப்புமாஸ்டர் வி. என். சுந்தரம்
மாஸ்டர் கே. வி. நாராயணசுவாமி
வி. என்.கருணாலயம்
சிவராமன்
செல்லம்மாள்
கிருஷ்ணவேணி
ராதா
கமலா
வெளியீடுபெப்ரவரி 27, 1938
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2021-01-17 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20210117055721/http://www.lakshmansruthi.com/cineprofiles/1938-cinedetails4.asp. பார்த்த நாள்: 2016-11-23.