கண்ணூர் டீலக்ஸ்

கண்ணூர் டீலக்சு, டி. இ. வாசுதேவன் தயாரிப்பில் உருவான மலையாளத் திரைப்படம். இது 1969 மே 16 ஆம் நாள் வெளியானது.[1]

கண்ணூர் டீலக்ச்
இயக்கம்ஏ. பி. ராஜ்
தயாரிப்புடி. இ. வாசுதேவன்
கதைவி. தேவன்
திரைக்கதைஎச். எல். புரம் சதானந்தன்
இசைவி. தட்சிணாமூர்த்தி
நடிப்புபிரேம் நசீர்

ஷீலா அடூர் பாசி சங்கராடி

டி.ஆர். ஓமனா
படத்தொகுப்புடி. ஆர். சீனிவாசலு
விநியோகம்அசோசியேட்டட் பிக்சர்சு
வெளியீடு16/05/1969
நாடு இந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள் தொகு

பின்னணிப் பாடகர்கள் தொகு

பங்காற்றியோர் தொகு

  • தயாரிப்பு - டி இ வாசுதேவன்
  • இயக்கம் - எ பி ராஜ்
  • சங்கீதம் - வி தட்சிணாமூர்த்தி
  • இசையமைப்பு - சீகுமாரன் தம்பி
  • கதை - வி தேவன்
  • திரைக்கதை - எச் எல் புரம் சதானந்தன்

[1]

பாடல்கள் தொகு

எண் பாடல்கள் பாடியோர்
1 எத்ர சிரிச்சாலும் கே ஜே யேசுதாசு
2 வருமல்லோ ராவில் எஸ் ஜானகி
3 துள்ளியோடும் புள்ளிமானே நில்லு கே ஜே யேசுதாசு
4 கண்ணுண்டாயத் நின்னெ காணான் பி பி சீனிவாசு, பி லீலா
5 மறக்கான் கழியுமோ பி பி சீனிவாசு
6 தைப்பூய காவடியாட்டம் கே ஜே யேசுதாசு.[2]
7 என் முகபத்தெந்தொரு கே ஜே யேசுதாசு, பி பி சீனிவாசு.[1]

சான்றுகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணூர்_டீலக்ஸ்&oldid=2704161" இருந்து மீள்விக்கப்பட்டது