கண்ணே கனிமொழியே
கண்ணே கனி மொழியே (Kanne Kanimozhiye) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. எம். திருமலை சாமி நாடார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசங்கர், லக்ஸ்மி ஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.
கண்ணே கனி மொழியே | |
---|---|
இயக்கம் | டி. எம். திருமலை சாமி நாடார் |
தயாரிப்பு | நஞ்சை பி. பெரியசாமி ஸ்ரீ அம்பாரவதி சினி கிரியேஷன்ஸ் |
இசை | ஞானமுத்து |
நடிப்பு | சிவசங்கர் லக்ஸ்மி ஸ்ரீ |
வெளியீடு | சூன் 22, 1979 |
நீளம் | 3531 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |