கண்ணே பாப்பா

பி. மாதவன் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கண்ணே பாப்பா (Kanne Pappa) 1969 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா பேபி ராணி, ஜே.பி.சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர். 1969 ஆம் ஆண்டு சூன் மாதம் 6 ஆம் தேதியன்று படம் வெளியிடப்பட்டது.[1]

கண்ணே பாப்பா
இயக்கம்பி. மாதவன்
தயாரிப்புமுத்துவேல் மூவீஸ்
கதைபாலமுருகன்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுசூன் 6, 1969
நீளம்3984 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

இப்படம் இந்தியில் ஆன்சூ அவுர் முசுகான் என்றும் தெலுங்கில் பலே பாப்பா என்றும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.[2]

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[3]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"கண்ணே பாப்பா" பி. சுசீலா 03.17
"தென்றலில் ஆடை" 3:54
"சிப்புக்குள் பணிவிழுந்து" 2:00
"சத்திய முத்திரை" (அது வானகம் பாடிய) 4:10
"கண்ணே பாப்பா" (சோகம்) 2:55
"காலத்தில் இது நல்ல" எல். ஆர். ஈசுவரி 3:57
"பக்தரைக் காக்கும் பாண்டுரங்கா" 1:06

மேற்கோள்கள்

தொகு
  1. "கண்ணே பாப்பா / Kanne Pappa (1969)". Screen 4 Screen. Archived from the original on 2024-04-03. Retrieved 2024-04-03.
  2. "Aansoo Aur Muskan". MySwar. Archived from the original on 4 May 2022. Retrieved 14 July 2022.
  3. "Kanne Pappa (Original Motion Picture Soundtrack) – EP by M. S. Viswanathan". Apple Music. 31 December 1969. Archived from the original on 14 July 2022. Retrieved 13 July 2022.


"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணே_பாப்பா&oldid=4212198" இலிருந்து மீள்விக்கப்பட்டது