கதிரவமறைப்பு, ஏப்ரல் 30, 1957
1957 ஏப்ரல் 30 அன்று வலயக் கதிரவமறைப்பு ஏற்பட்டது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலா செல்லும் போது கதிரவமறைப்பு ஏற்படுகிறது, இதனால் புவியில் உள்ள ஒரு பார்வையாளருக்கு சூரியன் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கப்படுகிறது. ந்லாவின் தோற்ற விட்டம் சூரியனை விட சிறியதாக இருக்கும் போது ஒரு வலயக் கதிரவமறைப்பு .ஏற்படுகிறது, இது சூரியனின் பெரும்பாலான ஒளியைத் தடுக்கிறது. அப்போது சூரியன் வலயம் போல தோற்றமளிக்கும். புவியின் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் அகலத்தில் ஒரு பகுதி மறைப்பாக ஒரு வலய மறைப்பு தோன்றுகிறது. இந்த வலயக் கதிரவமறைப்பு மையமற்றதாகும். அதற்கு பதிலாக, மறைப்பு முழுவதும் அகநிழலில் பாதிக்கு மேல் விண்வெளியில் விழுந்தது. காம்மாவின் மதிப்பு 0.9992. வடக்கு சோவியத் ஒன்றியம் (இன்றைய உருசியா ), பியர் தீவு, நார்வேயின் சுவால்பார்டு தீவின் தெற்கு ஆகிய பகுதிகளில் காணப்பட்டது.
ஏப்பிரல் 30, 1957-இல் நிகழ்ந்த கதிரவ மறைப்பு | |
---|---|
மறைப்பின் வகை | |
இயல்பு | வலய மறைப்பு |
காம்மா | 0.9992 |
அளவு | 0.9799 |
அதியுயர் மறைப்பு | |
காலம் | - |
ஆள் கூறுகள் | 70°36′N 40°18′E / 70.6°N 40.3°E |
பட்டையின் அதியுயர் அகலம் | - கிமீ |
நேரங்கள் (UTC) | |
பெரும் மறைப்பு | 0:05:28 |
மேற்கோள்கள் | |
சாரோசு | 118 (65 of 72) |
அட்டவணை # (SE5000) | 9414 |
இது சூரியச் சாரோசு 118 ஆம் தொடரின் பகுதியாகும்.ந்தி நிகழும் 57 குடைநிழல் மறைப்புகளில் இதுவே கடைசித் தொடராக நிகழ்ந்தது. முதலாவது மறைப்பு கி.பி 947 இல் நிகழ்ந்தது. 57னஆவதான கடைசி மறைப்பு 1957 இல் நிகழ்ந்தது. மொத்த கால அளவு 1010 ஆண்டுகள்.
இது ஒரு வலயக் கதிரவமறைப்பு என்றாலும், ஒரு மையமற்ற கதிரவமறைப்பாகும்.
தொடர்புடைய மறைப்புகள்
தொகு1957 முதல் 1960 வரையிலான கதிரவமறைப்புகள்,
தொகுஇந்தக் கதிரவமறைப்பு அரையாண்டுத் தொடரின் பகுதியாகும். இத்தொடரின் கதிரவமறைப்பு தோராயமாக 177 நாட்கள், 4 மணிகளுக்கு (ஓர் அரையாண்டுக்கு) ஒருமுறை நிலா வட்டணையின் மாற்றுக் கணுக்களில் நிகழும்.[1]
1957 முதல் 1960 வரையிலான கதிரவ மறைப்புத் தொடர் | ||||
---|---|---|---|---|
இறங்குமுகக் கணு | ஏறுமுகக் கணு | |||
சாரோசு | படம் | சாரோசு | படம் | |
118 | 1957 ஏப்பிரல் 30 வலயr (மையமற்றது) |
123 | 1957 அக்தோபர் 23 முழு (மையமற்றது) | |
128 | 1958 ஏப்பிரல் 19 வலய |
133 | 1958 அக்தோபர் 12 முழு | |
138 | 1959 ஏப்பிரல் 8 வலய |
143 | 1959 அக்தோபர் 2 முழு | |
148 | 1960 மார்ச்சு 27 Partial |
153 | 1960 செபுதம்பர் 20 Partial |
சாரோசு 118
தொகுஇது சாரோசு 118 சுழற்சியின் ஒரு பகுதியாகும். இதில், ஒவ்வொரு 18 ஆண்டுகள், 11 நாட்களுக்கும், 72 நிகழ்வுகள் ஏற்படும். கிபி 803 மே 24 அன்று பகுதி கதிரவமறைப்புடன் தொடர் தொடங்கியது. இது ஆகத்து 19, கிபி 947 முதல் அக்தோபர் 25, 1650 வரையில் முழு மறைப்புகளையும், நவம்பர் 4, 1668 முதல் நவம்பர் 15, 1686 வரையில்ல் கலப்பு மறைப்புகளையும், நவம்பர் 27, 1704 முதல் ஏப்ரல் 30, 1957 வரையில் ஆண்டுவாரி மறைப்புகளையும் கொண்டுள்ளது. இது ஜூலை 15, 2083 அன்று ஒரு பகுதி மறைப்பாக 72 ஆம் நிகழ்வில் தொடர் முடிவடைகிறது. மிக நீண்ட நேரமாக,.மே 16, 1398 அன்று 6 மணித்துளிகள், 59 நொடிகள் மறைப்பு நிகழ்கிறது.
62 முதல் 72 வரையிலான தொடர் நிகழ்வுகள் 1901 ஆண்டு முதல் 2083 ஆண்டுக்கு இடையில் நிகழ்ந்தது: | ||
---|---|---|
62 | 63 | 64 |
</img> </br> மார்ச் 29, 1903 |
</img> </br> ஏப்ரல் 8, 1921 |
</img> </br> ஏப்ரல் 19, 1939 |
65 | 66 | 67 |
</img> </br> ஏப்ரல் 30, 1957 |
</img> </br> மே 11, 1975 |
</img> </br> மே 21, 1993 |
68 | 69 | 70 |
</img> </br> சூன் 1, 2011 |
</img> </br> சூன் 12, 2029 |
</img> </br> சூன் 23, 2047 |
71 | 72 | |
</img> </br> சூலை 3, 2065 |
</img> </br> சூலை 15, 2083 |
மெட்டானிக் தொடர்
தொகுமெட்டானிக்கத் தொடரில் கதிரவமறைப்பு19 ஆண்டுகளுக்கு(6939.69 நாட்களுக்கு) ஒருமுறை 5 சுழற்சிகள் நிகழ்கிறது. கதிரவமறைப்புகள் ஏறத்தாழ அதே நாட்காட்டி நாலின் ஏற்படுகிறது. மேலும், இதன் எண்மத் துணைத்தொடர் ஒவ்வொரு 3.8 ஆண்டுகளில்(1387.94 நாட்களில்) ஐந்தில் ஒரு பங்கு காலத்துக்கு ஒருமுறை நிகழ்கிறது.
வடக்கில் இருந்து தெற்கு நோக்கி முன்னேறியபடி 21 கதிரவ மறைப்பு நிகழ்வுகள் சூலை 11, 1953 முதல் சூலை 11, 2029 வரை நிகழ்ந்தன. | ||||
---|---|---|---|---|
சூலை 10–12 | ஏப்பிரல் 29–30 | பிப்ரவரி 15–16 | திசம்பர் 4–5 | செபுதம்பர் 21–23 |
116 | 118 | 120 | 122 | 124 |
சூலை 11, 1953 |
ஏப்பிரல் 30, 1957 |
பிப்ரவரி 15, 1961 |
திசம்பர் 4, 1964 |
செபுதம்பர் 22, 1968 |
126 | 128 | 130 | 132 | 134 |
சூலை 10, 1972 |
ஏப்பிரல் 29, 1976 |
பிப்ரவரி 16, 1980 |
திசம்பர் 4, 1983 |
செபுதம்பர் 23, 1987 |
136 | 138 | 140 | 142 | 144 |
சூலை 11, 1991 |
ஏப்பிரல் 29, 1995 |
பிப்ரவரி 16, 1999 |
திசம்பர் 4, 2002 |
செபுதம்பர் 22, 2006 |
146 | 148 | 150 | 152 | 154 |
சூலை 11, 2010 |
ஏப்பிரல் 29, 2014 |
பிப்ரவரி 15, 2018 |
திசம்பர் 4, 2021 |
செபுதம்பர் 21, 2025 |
156 | 158 | 160 | 162 | 164 |
சூலை 11, 2029 |
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- Earth visibility chart and eclipse statistics Eclipse Predictions by Fred Espenak, நாசா/GSFC