கதிரேலைட்டு
பாதரச ஆலைடு கனிமம்
கதிரேலைட்டு (Kadyrelite) என்பது Hg4(Br,Cl)2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். 1987 ஆம் ஆண்டில் இக்கனிமம் கண்டறியப்பட்டது. பிரகாசமானது முதல் மங்கலான ஆரஞ்சு வரையிலான நிறத்தில் காணப்படுகிறது. மோவின் கடினத்தன்மை அளவுகோலில் 2½ -3 என்ற கடினத்தன்மையைக் கொண்டுள்ளது. உருசியாவின் கதிரேல் பகுதியில் கண்டறியப்பட்ட காரணத்தால் கதிரேலைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1]
கதிரேலைட்டு Kadyrelite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | கனிமம் |
வேதி வாய்பாடு | Hg4(Br,Cl)2O |
இனங்காணல் | |
நிறம் | பிரகாசமானது முதல் மங்கலான ஆரஞ்சு நிறம் |
படிக அமைப்பு | சமநீளம் |
பிளப்பு | இல்லை |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 2.5–3 |
மிளிர்வு | விடாப்பிடியான பளபளப்பு |
கீற்றுவண்ணம் | ஆரஞ்சு மஞ்சள் |
ஒப்படர்த்தி | 8.79 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kadyrelite". mindat.org. https://www.mindat.org/min-2128.html. பார்த்த நாள்: 22 November 2024.